வெள்ளி, 21 மார்ச், 2014

தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்

தமிழகத்திற்கான வேட்பாளர்கள் பட்டியல்: அகில இந்திய காங்கிரஸ் அறிவிப்பு
வரும் ஏப்ரல் 24ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. புதுச்சேரியில் நாராணசாமி போட்டியிடுகிறார். 39 தொகுதிகளை கொண்ட தமிழகத்தில் 30 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் - அருள் அன்பரசு
காஞ்சிபுரம் - விஸ்வநாதன்
திருப்பூர் - ஈவிகேஎஸ் இளங்கோவன்
ஆரணி - விஷ்ணுபிரசாத்
திண்டுக்கல் - என்.எஸ்.வி..சித்தன்
திருச்சி - சாருபாலா
கடலூர் - கே.எஸ்.அழகிரி

பெரம்பலூர் - ராஜசேகரன்

மயிலாடுதுறை - மணிசங்கர்அய்யர்

நீலகிரி - காந்தி

தஞ்சாவூர் - கிருஷ்ணசாமி வாண்டையார்

சிவகங்கை - கார்த்தி சிதம்பரம்

தேனி - ஜே.எம்.ஆரூண்

கோவை - ஆர்.பிரவு

ராமநாதபுரம் - திருநாவுக்கரசர்

விருதுநகர் - மாணிக்கம் தாகூர்

திருநெல்வேலி - எஸ்.எஸ்.ராமசுப்பு

தூத்துக்குடி - சண்முகம்

மதுரை - பரத்நாச்சியப்பன்

நாகப்பட்டிணம் - செந்தில்பாண்டியன்

தென்காசி - ஜெயகுமார்

ஈரோடு - கோபி

வேலூர் - விஜய இளஞ்செழியன்

சிதம்பரம் - வள்ளல்பெருமாள்

நாமக்கல் - ஜி.ஆர்.சுப்பிரமணியன்

மத்திய சென்னை - மெய்யப்பன்

திருவண்ணாமலை - சுப்பிரமணியன்

கள்ளக்குறிச்சி - தேவதாஸ்

சேலம் - மோகன் குமாரமங்கலம்

அரக்கோணம் - ராஜேஷ்  nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக