செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

நடிகை மேக்னா பட்டேல் மோடிக்கு ஆதரவு நிர்வாண போஸ் ! வாழ்க வாழ்க பாரதம் !


பாலிவுட் நடிகை ஒருவர் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவித்து நிர்வாண போட்டோஷூட் நடத்தியுள்ளார். பாலிவுட் நடிகை மேக்னா பட்டேல் என்பவருக்கு திடீர் என்று பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது. இதையடுத்து அவர் மோடிக்கு ஆதரவாக நிர்வாணமாக போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
உடம்பில் துணியே இல்லாமல் நின்று கொண்டு நரேந்திர மோடிக்கு வாக்களியுங்கள் என்ற வாசகம் அடங்கிய பிளக்கார்டை கையில் பிடித்து போஸ் கொடுத்துள்ளார் மேக்னா.
மேக்னா பாஜகவின் சின்னமான தாமரையை தன் உடலில் வைத்துக் கொண்டு மோடிக்கு வாக்கு சேகரிக்கிறார். பப்ளிசிட்டிக்காக இந்த நடிகை இப்படி செய்துள்ளதாக பலரும் விமர்சிக்கிறார்கள்.
பூனம் பாண்டே பப்ளிசிட்டிக்காக அவ்வப்போது நிர்வாணம், அரை நிர்வாண போஸ் கொடுத்து வருகிறார். இந்நிலையில் பலருக்கும் யார் என்றே தெரியாத இந்த மேக்னா மோடியின் பெயரைச் சொல்லி பப்ளிசிட்டி தேடுகிறார்.

tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக