ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

அழகிரி திமுகவுடன் சமரசம் ! ஆகவே, பேட்டி ஒன்றும் வேண்டாம்’

மு.க.அழகிரி இன்று சென்னை வந்தார்.  கடந்த 30ம் தேதி மதுரையில் அவருடைய பிறந்த நாள் விழாவின்போது காயம் அடைந்த கருணாகரன் என்கிற தொண்டர் வீடு ஜாபர்கான்பேட்டையில் உள்ளது.   அங்கு சென்று கருணாகரனை பார்த்து அழகிரி உடல்நலம் விசாரித்தார்.  
வெளியே வந்த அழகிரியை பத்திரிகையாளர்கள் சந்தித்தார்கள்.  அவர்களிடம்,   ‘’சமரசம் ஏற்பட்டுவிட்டது.  இப்போது பிரச்சனை எதுவும் இல்லை.  ஆகவே,  பேட்டி ஒன்றும் வேண்டாம்’’ என்று கூறிவிட்டு காரில் புறப்பட்டார் அழகிரி. பிறந்தநாள் கூட்டத்தை பார்த்து அதிர்ந்து போன  திமுக ? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக