செவ்வாய், 28 ஜனவரி, 2014

M.S.விஸ்வநாதனுக்கு இதுவரை பத்மஸ்ரீ பத்ம பூஷன் போன்ற எந்தவித ஜால்ரா விருதுகளும் கிடைக்க வில்லை.

மெல்லிசை மன்னருக்கு விருது இல்லை; அந்த விருதுகளுக்கு தகுதியுமில்லை

பத்மஸ்ரீ, பத்மபூஷன் என்று பல விருதுகளை வாங்கிக்கொண்டே இருக்கிறார்கள், அந்த விருதுகளை விட தகுதி குறைந்தவர்களும்.
mathiஆனாலும் இந்த விருதுகளை விட தகுதியான மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனுக்கு இதுவரை எந்த விருதும் தரவேயில்லை. mathimaran.wordpress.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக