செவ்வாய், 10 டிசம்பர், 2013

பண்ருட்டி ராமச்சந்திரன் ராஜினாமா : தீவிர அரசியலில் இருந்து ஓய்வு

தே,மு,தி.க., கட்சியின் சட்டசபை தலைவரும், அக்கட்சியின் எம்.எல்.ஏ.,வுமான பண்ருட்டி ராமச்சந்திரன், தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துள்ளார்.இது குறித்து சபாநாயகர் தனபாலுக்கு எழுதி உள்ள கடிதத்தில், 'உடல் நிலை சரியில்லாததாலும், வயதானதாலும் எனது எம்.எல்,ஏ., பதவியை ராஜினாமா செய்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். அவர், தே.மு.தி.க., கட்சி பொறுப்புக்களி்ல் இருந்தும், தீவிர அரசியலில் இருந்தும் ஓய்வு பெறுவதாகவும் அறிவித் துள்ளார். >தேமுதிக அவைத்தலைவர், எதிர்க்கட்சி துணைத்தலைவர்   பதவியில் இருந்தும் விலகினார்&

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக