ஞாயிறு, 8 டிசம்பர், 2013

ஏற்காடு: முதல் சுற்றில் அதிமுக 5,306: திமுக 2,101 !


ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கு கடந்த டிசம்பர் 4ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன.
இதில் அதிமுகவுக்கு 6 வாக்குகள் பதிவாகின. திமுகவுக்கு 2 வாக்குகள் பதிவாகின. ஒரு செல்லாத ஓட்டு பதிவானது.
இதையடுத்து முதல் சுற்று எண்ணப்பட்டது. அதன் விபரம்
அதிமுக 5,306
திமுக 2,101

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக