புதன், 20 நவம்பர், 2013

மறைந்த நடிகை மஞ்சுளா திட்டமிடப்பட்டு போதைக்கு அடிமையாக்கப்பட்டாரா ? பின்னணியில் யார் யார் ?


நடிகர் விஜயகுமாரின் வீட்டில் என்னதான் மர்மங்கள் நடந்தன ? நடக்கின்றன .
தென்னிந்திய சினிமா பிரபலங்கள் ரஜனி உட்பட அங்கு அடிக்கடி விஜயம் செய்துள்ளார்கள் . அங்கு நடைபெறுவதாக அல்லது நடைபெற்றதாக கூறப்படும் பலவிடயங்களையும் வனிதா விஜயகுமார் மிகவும் வெளிப்படையாக கூறியுள்ளார்.
இதை எழுதுவது மிகவும் சிக்கலான விடயமாகும் .அதற்கு வேலையே வைக்காமல் வனிதா மிகவும் தெளிவாக கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக