செவ்வாய், 19 நவம்பர், 2013

ஜெ., பிறந்த நாள் பரிசு வழக்கு : ஜனவரியில் இறுதி விசாரணை

 1992ல் முதல்வர் ஜெயலலிதா 1.5 கோடி பிறந்த நாள் பரிசு பெற்றதாக வழக்கு தொடரப்பட்டது.  சிபிஐ தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடியானது.  சென்னை ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சிபிஐ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.இந்நிலையில், ஜெயலலிதா பிறந்த நாள்பரிசு வழக்கில் இறுதி விசாரணை ஜனவரியில் நடைபெறும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக