வெள்ளி, 29 நவம்பர், 2013

கோயிலை தீட்சிதர் சொத்தாக மாற்ற உச்ச நீதிமன்ற வழக்கில் ஜெ அரசு – சு.சாமி பார்ப்பனக் கும்பல் கூட்டுச் சதி!

தீட்சிதர் பயங்கரம்
தில்லைக் கோயிலை தீட்சிதர் சொத்தாக மாற்ற
உச்ச நீதிமன்ற வழக்கில்
ஜெ அரசு – சு.சாமி பார்ப்பனக் கும்பல் கூட்டுச் சதி!

தில்லைக் கோயில் மீதான தமிழ் மக்களின் உரிமையை நிலைநாட்டுவோம்!
தமிழ் வழிபாட்டுரிமையை நிலைநாட்டுவோம்!

அரங்குக் கூட்டம்
இடம் : செ.தெ.நாயகம் மேல்நிலைப்பள்ளி, தியாகராயநகர், சென்னை
நவம்பர், 30 – சனிக்கிழமை மாலை 5 மணி
உரையாற்றுவோர்:
வி.வி.சுவாமிநாதன், முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர்
சி. ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர், மனித உரிமைப் பாதுகாப்பு மையம்
இரா.சகாதேவன், வழக்குரைஞர், உயர்நீதிமன்றம், சென்னை.
மருதையன், பொதுச்செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம்
மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு
தில்லையில் ம.க.இ.க
vinavu.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக