புதன், 27 நவம்பர், 2013

தமிழகத்தில் பா.ஜ.க யாரையும் சார்ந்து இல்லை ! பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி! ம்ம்ம் மக்களையும்தான் சார்ந்து இல்லை !

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி எந்த கட்சியையும் சாராமல் தனித்தன்மையுடன் விளங்குவதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். பரமக்குடியில் நடைபெற்ற பா.ஜ.க செயற்குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார். மேலும் பேசிய அவர்இளந்தாமரை மாநாட்டிற்கு பிறகு பாஜகவின் செல்வாக்கு 15 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் பாஜக பிரமுகர்களை கொன்றோருக்கு உரிய தண்டனையை வழங்கவும் வலியுறுத்தினார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக