செவ்வாய், 26 நவம்பர், 2013

நாஞ்சில் சம்பத் : சிவாஜி கணேசன் சாகவில்லை ! வைகோ உருவத்தில் வாழுகிறார் !

கேள்வி - உங்கள் முன்னாள் தலைவர் வைகோ, 'தமிழக மக்கள் ஜெயலலிதாவின் முகத்தில் காறி உமிழ்வார்கள்' என்று கடுமையாக விமர்சித்திருக்கிறாரே?
பதில் - அவர் உணர்ச்சிவசப்படுவது ஒருவித போலித்தனம். அவரால் நினைத்த நேரத்தில் அழ முடியும், சிரிக்க முடியும். நினைத்த நேரத்தில் ஓர் ஆளின் காலை வாரவும் முடியும் கழுத்தறுக்கவும் முடியும். நடிகர் திலகம் சிவாஜிகணேசன் இன்னும் சாகவில்லை. வைகோவின் வடிவத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக