வெள்ளி, 8 நவம்பர், 2013

கனிமொழி...2G ஸ்பெக்ட்ரம் ! கனிமொழிமீது ஏன் இந்த வன்மம் ? உண்மையில் அது பெரியாருக்கு எதிரான காய்ச்சல் !


கனிமொழியின் இந்த பேச்சை கேட்கும் பொழுது மிகவும் தெளிவாக விளங்குகிறது, தமிழ்நாட்டில் தந்தை பெரியாரின் உண்மையான ஒரு பெண் வாரிசாக கனிமொழி வளர்வதை விரும்பாத மனுசாஸ்திர கும்பலின் சதி தான் கனிமொழி மீதான ஸ்பெக்ட்ரம் குற்றச்சாட்டு .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக