புதன், 16 அக்டோபர், 2013

கபில் சிபல்: நரேந்திர மோடி என்ற நீர்க்குமிழ் விரைவில் வெடித்துவிடும்

தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த கபில் சிபல்,
இயற்கையிலேயே ஒன்று வேகமாக உயரும் போது அது நிச்சயம் வீழ்ந்தே ஆக வேண்டும். எவ்வளவு வேகமாக உயருகிறதோ அவ்வளவு வேகமாக வீழ்வதே இயற்கை. அனைத்து நீர்க்குமிழ்களும் நிச்சயம் வெடித்தே ஆகும். அதேப்போல தான் நரேந்திர மோடியும். நரேந்திர மோடி என்ற நீர்க்குமிழும் வெடித்து விடும் என்று கூறியுள்ளார்.
மேலும், குஜராத்தை மிகப்பெரிய அளவுக்கு மேம்படுத்திவிட்டதாக பொய் பிரச்சாரம் செய்யும் மோடி, இணையதளங்களை தவறாகப் பயன்படுத்தி வருகிறார் என்றும் கபில் சிபல் குற்றம்சாட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக