செவ்வாய், 22 அக்டோபர், 2013

நீரா ராடியாவின் டெலிபோன் பேச்சு டேப்புக்கள் சுப்ரமணியம் சுவாமிக்கு தேவையாம் !

ஜெட் ஏர்வேஸ், எத்தியாட் விமான நிறுவனம் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து சுப்ரமணிய சாமி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து்ளளார். இந்த வழக்கு விசாரணைக்கு, நீரா ராடியாவின் தொலைபேசி பேச்சுக்கள் தேவைப்படுகின்றன என்று கேட்டு, அதற்கான பதிவுகளை தருமாறு சுப்ரமணியசாமி சி.பி.ஐ.,க்கு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், 'இந்த ஆதாரம் வழக்கில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளதால், அதை எனக்கு வழங்க வேண்டும்,' என்று குறிப்பிட்டுள்ளார்<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக