புதன், 18 செப்டம்பர், 2013

காரியகிறுக்கன் ரஜினி உள்ளுர BJP ஆதரவாளரா ? காசு ஒருபுறம் சாமிவேஷம் மறுபுறம் ம்ம்ம்

சென்னையில் பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார்.
நடிகர் ரஜினிகாந்த், நரேந்திரமோடிக்கு ஆதரவு அளிப்பார் என்பது போன்ற செய்திகள் திடீரென்று பரவலாக வெளிவந்துள்ளதே? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர்,
ரஜினிகாந்த் நடிப்பு துறையில் சிறந்து விளங்கி இருந்தாலும் கூட, அதற்கு அப்பாற்பட்டு அவருடைய வார்த்தைகளை மதிக்கின்ற ஒரு பெரிய கூட்டம் தமிழகத்திலும், தென் மாநிலங்களிலும் இருக்கிறது என்பது உண்மை.
ரஜினிகாந்த் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர். ஆனால் அவர் அப்பழுக்கற்ற தேசியவாதி. நாட்டின் நலன் குறித்து அக்கரைபடுபவர். யாரெல்லாம் நாட்டின் நலன் குறித்து அக்கரைப்படுகிறார்களோ? அவர்களெல்லாம் இன்றைய பாரதத்தின் நிலை குறித்து கவலைப்படுகிறார்கள். தனது  குடும்ப கல்லூரிகளின் லாபத்திற்கு சமசீர் கல்வி தடையாகிவிடும் என்ற காரணத்திற்காக சென்றதேர்தலில்  ஜெயலலிதாவுக்குசப்போர்ட்பண்ணியவியாபாரிதான் இந்த  ரசனி

அந்தவகையில் நாட்டின் நலன்கருதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ஒரு மாற்றம் தேவை என கருதி மோடிக்கு ஆதரவாக குரல் கொடுப்பார் என்பது தான் அவரை புரிந்து கொண்டவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை.
எனது நம்பிக்கையும், தேச பக்தர்களது நம்பிக்கையும் வீணாகாது என நான் கருதுகிறேன். இவ்வாறு கூறினார்   nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக