செவ்வாய், 3 செப்டம்பர், 2013

ஸ்காலர்ஷிப் பெற்ற பெண்மீது பொறாமையால் ராகிங்! 19 வயது இளம்பெண் தற்கொலை

The victim's father alleged that her daughter was bright and she was selected to go to Germany for further training by the company. Her colleagues were jealous of her and, therefore, they used to harass her.18-year-old trainee in a multi-national company in Nasik committed suicide after being harassed by her colleagues. The girl had left a suicide note in which she had alleged that her fellow trainee students were harassing her. Nine trainees including four girls have been arrested on Tuesday for driving their female colleague to suicide.
The victim, Pranali Pradeep Rane, a resident of Indira Nagar locality here, had allegedly tried to end her life on Sunday night. She was rushed to a hospital where she succumbed to her injuries at a hospital on Tuesday.
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பிரனலி ரகானே (வயது 19) என்ற இளம்பெண் கடந்த இரண்டு ஆண்டுகளாக பயிற்சி ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் அவர் தன் கையை அறுத்துக்கொண்டதுடன், படுக்கை அறையில் தூக்குப் போட்டுக் கொண்டார்.உயிருக்குப் போராடிய அவரை பெற்றோர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் பலத்த காயம் அடைந்திருந்த ரகானே, இன்று பரிதாபமாக இறந்தார். அவரது அறையில் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில், தற்கொலைக்கு காரணமான 10 பட்டதாரிகளின் பெயர்களை அவர் குறிப்பிட்டிருந்தார்.> சீனியர்களின் ராகிங் கொடுமையால் ரகானே தற்கொலை செய்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக அவர் குறிப்பிட்ட 10 பட்டதாரி வாலிபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்கொலைக்கு தூண்டியது மற்றும் ராகிங் எதிர்ப்பு சட்டத்தின் கீழ் அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக