வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

ஜெயலலிதாவின் மூன்று லட்சம் டாலர் பரிசுப்பொருள் வழக்கில் 4 வார கால அவகாசம்

பரிசுபொருள் வாங்கியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் முதல்வர் ‌ஜெயலலிதாவிற்கு சுப்ரீம் கோர்ட் கால அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவிற்கு அமெரிக்காவில் இருந்து 1992-ல் பரிசு பொருள் வந்தது குறித்து சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு 2011-ல் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து சி.பி.ஐ. சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. இன்று நடந்த விசாரணையில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு 4 வார கால அவகாசம் அளித்து விளக்கம் அளிக்க உத்தரவிட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக