புதன், 17 ஜூலை, 2013

வளர்த்த பூனையின் சோகம் தாளாது நெருப்பில் கருகிய ஆந்திரா பெண்


Anger, indignation and disbelief. These words sum up the emotions that the family members of Swarnalatha gave vent to after they were informed that the 25-year- old had committed suicide after the death of four kittens, which she was forced to let go by her house owner.
“She did not commit suicide because of the fact that those kittens died, but because of mental torture inflicted on her by the our house-owners,” said an angry Hima Bindu (26), the deceased’s elder sister, adding that their house-owners started harassing them even after they got rid of the kittens. “Once they noticed those animals they just never stopped picking on us. In fact, because my sister used to come back late from work -- around 10 pm daily, they would question her character,” said Hima, who works at a steel factory on the City outskirts.
திருப்பதி:ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள அம்பர்பேட்டா மாருதி நகரில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் லட்சுமி (50). இவரது மகள்கள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தான் கொண்டுவந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு விரைந்து வந்த அக்கம் பக்கத்தினர் அம்பர்பேட்டை போலீசாருக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவித்துவிட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீயில் கருகிய சுவர்ணலதா அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

ஹிமபிந்து(27), சுவர்ணலதா(25) மகன் பாபு(20). 2வது மகளான சுவர்ணலதா அமீர்பேட்டையில் உள்ள நகைக்கடையில் வேலை செய்து வந்தார். கடந்த 4 மாதங்களாக இவர் வீட்டில் 4 பூனைக்குட்டிகளை வளர்த்து வந்துள்ளார். கடந்த ஒருவாரத்துக்கு முன்பு வீட்டு உரிமையாளர் தேவேந்தர் பூனைக்குட்டிகளை வீட்டில் வளர்க்க கூடாது எனக்கூறியுள்ளார்.இதனால் கடந்த 6 நாட்களுக்கு முன்பு, தனது 4 பூனைக்குட்டிகளையும் அருகே உள்ள ஒரு இடத்தில் விட்டுவிட்டு வந்தார். ஆனால் தினமும் அந்த இடத்துக்கு சென்று பூனைக்குட்டிகளை பார்த்து வந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன் அந்த 4 பூனைக்குட்டிகளும் இறந்து போயின. இதனால் சுவர்ணலதா அன்று முதல் சோகமாக காணப்பட்டார். நேற்று முன்தினம் அவர் வேலை செய்யும் கடையில் இருந்து மாலை 3 மணிக்கு வீட்டுக்கு வந்தார். வரும்போது பெட்ரோல் வாங்கி வந்துள்ளார்.

பின்னர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, வீட்டில் சோதனையிட்டதில், அங்கு சுவர்ணலதா எழுதிய கடிதம் கிடைத்தது. அதில், எனது சாவுக்கு யாரும் காரணமில்லை. காதலும் இல்லை. நான் பாசமாக வளர்த்த பூனைகளை வீட்டில் இருந்து வெளியே விட மனமில்லை. ஆனால் வாடகை வீடு என்பதால், பூனைகளை வெளியே கொண்டுபோய் விட்டேன். சரியான பராமரிப்பு இல்லாததால், நான் ஆசையாக வளர்த்த 4 பூனைகளும் இறந்துவிட்டன. அவை இறப்பதற்கு நானே காரணமாகி விட்டேன். இதனால் பூனைகளின் ஆத்மாவுடன் என்னுடைய ஆத்மா சேர நான் தற்கொலை செய்து கொள்கிறேன். மாணவர்களுக்கு ஆதரவற்றோர் இல்லம் உள்ளதுபோல் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கும் இல்லம் ஏற்படுத்த வேண்டும்’ என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக