வியாழன், 11 ஜூலை, 2013

மலேசியாவில் மூன்று விளையாட்டு வீரர்கள் பெண் நிர்வாகியை பலாத்காரம் செய்தனர்

The three suspects covering their faces while being led into the court lock-up. Starpix by SAM THAM
PETALING JAYA: Sukma handball players - Adib Adha Ismail, 18, Megat Farzeril Faiz Megat Razali and Mohammad Shaizzad Md Shafie, both are 19, - claimed trial to a charge of raping a 20-year-old chaperone.
They were charged separately before three Sessions judges on Thursday. Each were granted bail of RM10,000.
They were alleged to have raped the girl in a room in Second College, Universiti Putra Malaysia, Serdang, at about 4.10am on July 4.The three suspects covering their faces while being led into the court lock-up. Starpix by SAM THAM
மலேசியாவில் ஹேண்ட் பால் பெண் நிர்வாகி ஒருவர் ஹேண்ட் பால் வீரர்களால் கற்பழிக்கப்பட்டுள்ளார். கோலாலம்பூரில் நடந்த போட்டியின்போது விளையாட்டு கிராமத்தில் வைத்து 3 வீரர்கள் ஹேண்ட்பால் சங்கத்தின் 19 வயதான பெண் நிர்வாகியை கற்பழித்து உள்ளனர்.
இது தொடர்பாக 3 வீரர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு 18 மற்றும் 19 வயதுதான் ஆகிறது. 3 வீரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக