திங்கள், 10 ஜூன், 2013

திரைப்பட இயக்குனர் சங்க தேர்தலில் விக்ரமன் வெற்றி ! அரட்டை விசு தோல்வி

இயக்குநர் சங்க தேர்தல் : விக்ரமன் வெற்றிசென்னையில் இயக்குநர் சங்க
பொறுப்புகளுக்கு இன்று தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் இயக்குநர் விக்ரமன் வெற்றி பெற்றார். அவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட விசுவை 160 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.இயக்குநர் சங்க தேர்தலில் விக்ரமனுக்கு ஆதரவாக 716 ஓட்டுக்களும், விசுவுக்கு ஆதரவாக 556 ஓட்டுக்களும் கிடைத்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக