ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

முக்தா சீனிவாசன் :நான் ஒரு பார்ப்பான் சில ஆண்டுகள்போனால் எல்லாமே மாறிவிடும்”

ரஞ்சித்போஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் மடிசார் மாமி.
இத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நடிகர் எஸ்.வி.சேகர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.>இசைவெளியீட்டு விழாவில் பேசிய முக்தா சீனிவாசன் “நான் ஒரு பார்ப்பான். என் பெண்ணுக்கே மடிசார் கட்டத் தெரியாது. இப்போது இருக்கும் எந்த பெண்ணுக்கும் மடிசார் கட்ட தெரிவது இல்லை. சரி மடிசார் கட்டி வெளியில் சென்று வருவதற்கு கஷ்டமாக இருக்கும் என்றால் வீட்டு நிகழ்ச்சிகளில்&உலகம் மிக வேகமாக சென்றுகொண்டிருக்கிறது. இன்னும் சில ஆண்டுகள்போனால் நம்மை சுற்றி இருப்பது எல்லாமே மாறிவிடும்” என்று பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக