ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

மும்பை விருந்தில் சிறுமி மீது பாலியல் பலாத்காரம்

மும்பையில் மீண்டும் ஒரு மோசமான பாலியல் பலாத்காரசம்பவம் ,
மும்பை சாந்தா குரூஸ் பகுதியை சேர்ந்த  மெல்வின் டி சொய்சா என்பவர் தன்வீட்டில் நண்பர்களுக்கு ஒரு விருந்து வைத்தார், அந்த விருந்தின்போது அவரது காதலியின் தோழியாக ஒரு பதின்மூன்று வயது சிறுமியும் வந்தார் .
குளிர்பானம் அருந்திய பின் அந்த சிறுமிக்கு என்ன நடந்தது என்று ஒன்றுமே தெரியவில்லை
மறுநாள் வீட்டிற்கு சென்ற பொது கடுமையான வழியால் அவதிப்பட்டார் , பின்பு அவர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார் .
அங்குதான் இவர் மிக மோசமாக பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டது தெரியவந்துள்ளது
போலீசுக்கு அறிவிக்கப்பட்டு அவர்கள் மருத்துவர்களின் அறிக்கை பிரகாரம் குற்றவாழிகள் நால்வரையும் கைது செய்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக