களஞ்சியமும் அஞ்சலியின் சித்தியும் நீட்டி முழக்கும் தோரனையை பார்க்கும் போது மிக தெளிவாக தெரிகிறது . இவன் ஒரு பெரிய தமிழ் தலைவன் என்று தன்னை தானே சாயம் பூசுகிறார் , அது தான் போகட்டும் தான் உலக தமிழர்களின் ஒரு பெரிய தலைவராக இருக்கிறாம் சொல்கிறார் பாருங்கள் ? இவரை மிக விபரமாக விசாரிக்க வேண்டும் . வேறு பல சமாச்சாரங்களும் வெளியே வரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக