சனி, 30 மார்ச், 2013

பெரிய வெற்றிகளை கொடுத்துக்கொண்டு வரும் விஜய சேதுபதி

சூது கவ்வும், ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் ஆகிய நடிஹ்துக்கொண்டிருக்கும் விஜயசேதுபதியிடம் கால்ஷீட் கேட்டு செல்பவர்களிடம் அவர் சொல்லும் ஒரே வார்த்தை ‘சாரி பாஸ். 2017 வரைக்கும் கால்ஷீட் இல்லை’ என்பதுதானாம்.தற்போது விஜய சேதுபதி கையில் மொத்தம் 10 புராஜக்டுகள் இருக்கின்றதாம். 10 படங்களில் நடிக்கிறார், 4 வருடங்களுக்கு கால்ஷீட் இல்லாதவர் என்று சொன்னால் யாரும் நம்பமுடியாத அளவிற்கு தன்னடக்கத்துடன், தலைக்கணம் இல்லாமல் திரையுலகில் உலா வருகிறார் விஜயசேதுபதி.மேலும் மேலும் விஜயசேதுபதியை நாடி வரும் இயக்குனர்களிடம், ’என்னைப்போல் உங்கள் வீட்டு வாசலிலேயே நிறைய திறமை உள்ள நடிகர்கள் நிற்கிறார்கள் அவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்’ என்று சொல்கிறாராம் விஜய சேதுபதி.முன்னணி இயக்குனர்களின் கண்களில் படாமல் புதிய இளவட்ட இயக்குனர்களுடன் இணைந்து பெரிய வெற்றிகளை கொடுத்துக்கொண்டு வருகிறார் விஜய சேதுபதி.
படங்களில் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக