வேல்டு ஹீரோவுக்கும் , பாலிவுட் தத் ஹீரோவுக்கும் ஒத்துப்போறதில்லயாம்... இல்லையாம்... ரூப படத்துக்கு பிரச்னை வந்தப்ப பாலிவுட் பிரபல ஹீரோக்கள் வேல்டு ஹீரோவுக்கு சப்போர்ட் பண்ணாங்களாம். ஆனா தத் நடிகர் கருத்து சொல்லல. தத் நடிகருக்கு தண்டனை அறிவிச்சதும் சூப்பர் ஹீரோ உள்ளிட்ட பலர் வருத்தம் தெரிவிச்சாங்களாம். வேல்டு ஹீரோகிட்ட இதுபத்தி கருத்து கேட்டப்ப பதில் சொல்ல மறுத்துட்டாரு... மறுத்துட்டாரு... ரெண்டு நடிகருக்கும் தீராத கோபம் உண்டாகறமாதிரி அப்படி என்ன பிரச்னைன்னு இண்டஸ்ரிகாரங்க முணுமுணுக்கறாங்களாம்... முணுக்கறாங்களாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக