ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

விஸ்வரூபம் 400 திரை அரங்குகளில் வெள்ளிகிழமை வெளியாகிறது

சென்னை: தமிழகம் முழுவதும் விஸ்வரூபம் படம்  வெளியாவதற்கு தடை நீக்கப்பட்டது.  சென்னையில் விதிக்கப்பட்டிருந்த தடையை காவல்துறை ஆணையர் நீக்கினார் மேலும் படம் வெளியீட்டுக்கு முன் பிறப்பிக்கப்பட்ட 144வது உத்தரவும்  நீக்கப்பட்டது.  காவல்துறை ஆணையர் கையெழுத்திட்டு தடையை நீக்கும் உத்தரவை பிறபித்தார். தடை நீக்கும் குறித்து நாளை ஐகோர்டில் காவல்துறை முறைப்படி தெரிவிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர் 400 திரை அரங்குகளில் வெள்ளிகிழமை வெளியாகிறது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக