செவ்வாய், 15 ஜனவரி, 2013

சிங்கப்பூரின் முதல் பெண் சபாநாயகர் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர்

சிங்கப்பூரின் முதல் பெண் சபாநாயகராக இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர் பதவியேற்றுள்ளார்.இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ஹலிமா யாகோப் என்ற பெண் சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் முதல் பெண் சபாநாயகராகி சரித்திரம் படைத்துள்ளார். இவர் ஏற்கனவே சபாநாயகராக இருந்த மைகேல் பால்மர் என்பவருக்கு பதிலாக பொறுப்பேற்றுள்ளார். மைகேல் பால்மர் திருமணத்திற்கு பிந்தைய முறைகேடான உறவு சர்ச்சைகளால் சபாநாயகர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக