அகில
இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக ராகுல் காந்தி நியமனம்
செய்யப்பட்டுள்ளார் என்றும், கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு
அடுத்தப்படியாக கட்சியில் ராகுல் காந்தி செயல்படுவார் என்றும் அக்கட்சியின்
செய்தி தொடர்பாளர் திவேதி தெரிவித்துள்ளார்.
அதென்ன அப்படி சொல்லிப்புட்டீங்க ? ராகுல் காந்தியால தானே உங்களுக்கு ஆட்சி யோகம் வர வாய்ப்பு இருக்கு போல தெரியறதே இது எவ்வளவு பெரிய மாற்றம் ?
ராகுல் காந்தியை துணைத் தலைவராக நியமிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.
ராகுல்
காந்தியை துணைத் தலைவராக நியமித்தது காங்கிரஸ் கட்சியின் உள்விவகாரம்
என்று கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர்கள், ராகுல் காந்தியால்
நாட்டில் எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை என்றனர். அதென்ன அப்படி சொல்லிப்புட்டீங்க ? ராகுல் காந்தியால தானே உங்களுக்கு ஆட்சி யோகம் வர வாய்ப்பு இருக்கு போல தெரியறதே இது எவ்வளவு பெரிய மாற்றம் ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக