புதன், 19 டிசம்பர், 2012

மாண‌வியை கற்பழி‌த்து ‌வீ‌சிய 6 பே‌ர் ‌சி‌க்‌கின‌ர் Delhi Bus

டெல்லி மருத்துவ கல்லூரி மாணவியை கற்பழித்து, தூக்கி வீசிய 6 பேரை டெல்லி போலீசா‌ரதொலைதொடர்பு உதவியுடன் வளைத்து பிடித்துள்ளனர்.இரவு நேர‌த்‌தி‌ல் ஓடு‌ம் பேரு‌ந்‌தி‌ல் மருத்துக‌ல்லூ‌ரி மாண‌வி ஒருவ‌ர் க‌‌ற்ப‌ழி‌க்க‌ப்ப‌ட்டு ‌வீச‌ப்பட்சம்பவத்தில் 24 மணி நேரத்திலகாவல்துறையினரமுக்கியககுற்றவாளிகளகண்டறிந்துள்ளனர்.தலைநகரிலநள்ளிரவிலநடந்பயங்கரத்தினவீடியோ, தேசிநெடுஞ்சாலையிலபொருத்தப்பட்டிருந்சிசிடிவி கேமராவினஉதவியோடகுற்றமநிகழ்ந்தனியாரபேருந்தகண்டறிந்துள்ளனர் போ‌லீசா‌ர். விசாரணையினதகவலஅறிக்கையின்படி, சிசிடிவி கேமரமூலமசம்பவமநடந்இடத்தையுமநேரத்தையுமயூகித்து, பேருந்தஎங்கிருந்தபுறப்பட்டது? என்றக‌ண்டு‌‌பிடி‌க்க‌ப்ப‌ட்டது. இதில், பள்ளிககுழந்தைகளஅழைத்துசசெல்லுமஅந்பேருந்து, விடுமுறதினங்களிலதனியாரபோக்குவரத்தாபயன்படுத்தப்படுகின்றது.இதனஉரிமையாளர்களராமசிங், இவரஅந்பேருந்தசம்பத்தினபோதஓட்டியுள்ளார். தனததம்பியுடனமுன்‌ரிக்கஎன்பகுதியிலிருந்து, பாலாமஎன்பகுதிக்கபேருந்தசரியாஇரவு 9.15 மணிக்கபுறப்பட்டது. வழியிலஒரசிபயணிகளோடபேருந்தசென்கொண்டிருந்தது.

9.45
மணியளவிலமாணவி தனதநன்பருடனவிடுமுறநாளிலசாகெடஎன்பிரபதிரையரங்கிலிருந்தபடமபார்த்ததிரும்ப, இந்தனியாரபேருந்திலஏறியுள்ளார். அந்சமயமபேருந்திலடிரைவரராமசிங், சகோதரரயோகேஷசிஙமற்றுமநான்கபயணிகளுடனசென்றகொண்டிருந்தது. தனியாஇளமமாணவி சிக்கிநிலையில், உடனஇருந்த ந‌ண்பரஅடித்ததுன்புறுத்தொடங்கிநான்கபேருமபேருந்தினஉடைந்கம்பிகளகொண்டபலமாஅடித்துள்ளனர். இதனதடுக்வந்மாணவியையுமஅடித்தகீழதள்ளி கற்பழித்துள்ளனர். இந்கொடூரமநடக்கையிலபேருந்தினஉரிமையாளர்களஇதற்கஉடந்தையாஇருந்துள்ளனர். பேருந்தமஹிபல்பூரமேம்பாலத்தநோக்கி செல்லுமபோதமாணவியையுமஅவரது ந‌ண்பரையுமஇரும்பகம்பிகளாலஅடித்தவெளியவீசியுள்ளனர். விசாரணையினபோதஇந்மேம்பாலத்தினநடுவபொருத்தப்பட்டிருந்கேமராவினமூலமபேருந்தஅடையாளமகண்காவல்துறையினரபேருந்தினஉரிமையாளர்களபிடித்தவிசாரணை தொடங்கினர். அவர்களினசெல்போன்களகைப்பற்றினர். இதனஅடுத்தநான்கபேரஏறிஇடமமற்றுமஅவர்களினதொலைத்தொடர்புகளகண்காணித்காவல்துறையினர், அவர்களகைதசெய்தனர்.கைதசெய்யப்பட்நான்கபேரும், தெற்கடெல்லி பகுதியிலஉள்ஆர்.ே.புரமகுடிசைபபகுதி ஆட்களஎன்றடெல்லி போலீஸகமிஷனநீரஜ்குமாரகூறியுள்ளார்.இந்நிலையில், பாதிக்கப்பட்பெண்ணுக்கநேற்றபல்வேறஅறுவசிகிச்சைகளசெய்யப்பட்டு, தற்போதஅபாயகரமாநிலையிலேயசிகிச்சபெற்றவருகிறார். அவருக்கசிகிச்சஅளித்தவருமமருத்துவர்கள், அவரதஅடிவயிற்றுபபகுதி சரி செய்முடியாஅளவுக்கபாதிக்கப்பட்டுள்ளதாகததெரிவித்துள்ளனர்.இந்நிலையிலபாதிக்கப்பட்மாணவி உத்தரகாண்டசேர்ந்தவர், டெல்லிக்கவேலதேடி வந்தவரஎன்றதெரிய வந்துள்ளது. மாணவியினபெயரவெளியிடப்படாநிலையிலஅவரஇன்னுமஅபாயகட்டத்ததாண்டவில்லஎன்றதெரிவிக்கப்பட்டுள்ளது. மேலு‌அவருக்கவயிறமற்றுமகுடலபகுதிகளிலகடுமையாகாயங்களஉள்ளதாகவும், அவருக்கசெயற்கசுவாசமஅளிக்கப்படுவதாகவுமமருத்துவர்களதெரிவித்துள்ளனர். tamil.webdunia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக