வியாழன், 20 டிசம்பர், 2012

ஜெயா ப‌ப்‌ளிகேஷ‌னி‌ல் ப‌‌‌ங்குதாரரானது எ‌ப்படி? ச‌சிகலா‌விட‌ம் ‌நீ‌திப‌தி

பெங்களரு ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் நட‌ந்து வரு‌ம் சொ‌‌த்து கு‌வி‌ப்பு வழ‌க்‌கி‌ல் முத‌ல்வ‌ர் ஜெய‌ல‌லிதா‌வி‌ன் தோ‌ழி ச‌சிகலா‌விட‌ம் 2வது நாளாக ‌நீ‌திப‌தி கே‌‌ள்‌வி கே‌ட்டா‌ர். அ‌ப்போது, ஜெயா ப‌ப்‌ளிகேஷ‌னி‌ல் ப‌ங்குதாரரானது எ‌ப்படி எ‌ன்று க‌ே‌ள்‌வி எழு‌ப்‌பினா‌ர். வருமானத்திற்கஅதிகமாசொத்தசேர்த்ததாமுதல்வ‌ர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரஆகியோரமீததொடரப்பட்வழக்கபெங்களூரு சிறப்பநீதிமன்றத்திலநடந்தவருகிறது.
இந்வழக்கநடத்தி வந்நீதிபதி மல்லிகார்ஜுனையஓய்வபெற்றதஅடுத்தபுதிநீதிபதி பாலகிருஷ்ணா ‌விசாரணையை தொட‌ங்‌கியு‌ள்ளா‌ர்.
நீண்ட நா‌ட்களு‌க்கு பிறகஇந்வழக்கவிசாரணகடந்த 11ஆ‌ம் தேதி தொடங்கியது. அப்போதசசிகலநேரிலஆஜரானார்.
அ‌ப்போது, இந்வழக்கதொடர்பாகைப்பற்றப்பட்டபயன்படுத்தப்படாஆவணங்களமற்றுமபொருட்களதிரும்ஒப்படைக்வேண்டுமஎன்றகோரி சசிகலதாக்கலசெய்மனுவை ‌நீ‌திம‌ன்ற‌ம் தள்ளுபடி ‌செ‌ய்தது.
இதையடுத்து இ‌ந்த வழ‌க்கு ‌விசாரணை நேற்றதொடங்கியது. அப்போதசசிகலநேரிலஆஜராகி, நீதிபதி பாலகிருஷ்ணகேட்ட 110 கேள்விகளுக்கபதிலளித்தார்.
இன்று 2வதநாளாகவுமஅவரிடமவிசாரணநடத்தப்பட்டது. அ‌ப்போது, ஜெயா ப‌ப்‌ளிகேஷ‌‌னி‌ல் ப‌ங்குதாரராக ஆனது எ‌ப்படி? உ‌ள்‌ளி‌ட்ட ப‌ல்வேறு கே‌ள்‌விகளு‌க்கு ச‌சிகலா ப‌தி‌ல் அ‌ளி‌த்தா‌ர்.
இன்றமதியமவரமொத்தம் 742 கேள்விகளுக்கசசிகலபதிலஅளித்துள்ளார். அவரதபதில்களஅனைத்தும் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் பதிவசெய்யப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக