வியாழன், 20 டிசம்பர், 2012

சவிதாவின் மரணத்தால் அயர்லாந்தில் சட்ட சீர் திருத்தம்

செய்தி: தாயாரின் உயிருக்கு ஆபத்து என்ற நிலையில் கருக்கலைப்பு செய்வதைச் சட்டபூர்வமாக்கப் போவதாக அயர்லாந்து அரசு அறிவித்துள்ளது.
நீதி: இந்த கத்தோலிக்க முட்டாள்தனத்திற்கு சவிதா என்றொரு பெண்ணை பலி கொடுத்த பிறகுதான் அயர்லாந்து அரசுக்கு அறிவு வந்திருக்கிறது. அமென்!
vinavu.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக