ராஜஸ்தான் தொழிலாளர்கள் அசத்தல்
மடத்துக்குளம் :"நடமாடும் இரும்பு பட்டறை' நடத்தி, உடனுக்குடன் மலிவு
விலையில் கத்தி, அரிவாளை ராஜஸ்தான் தொழிலாளர்கள் விற்பனை செய்கின்றனர்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த
தொழிலாளர்கள், தனி குழுவாக வந்து, இரும்பு தொடர்பான பொருட்களை உடனுக்குடன்
செய்து தருகின்றனர். இவர்கள், ஒரே இடத்தில் தங்கள் தொழிலை செய்யாமல், ஒவ்வொரு பகுதியாக செல்கின்றனர்.ராஜஸ்தான் தொழிலாளர்கள் கூறியதாவது:
ஒரு வேளை உணவிற்காக இனம், மொழி, கலாசாரம் அனைத்தையும் மறந்து நாடோடிகளாக இவர்கள் வாழும் வாழ்க்கை, "உழைக்கும் எண்ணம் இருந்தால் போதும்; உலகத்தில் எங்கு வேண்டுமானாலும் சென்று வேலை செய்யலாம்' என்கிற கருத்தை பிரதிபலிப்பதாக இருந்தது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக