வெள்ளி, 30 நவம்பர், 2012

அம்மா புகழ்பாடும் உயர் நீதிமன்ற நீதிபதி விஜயராகவன்

மணமக்களை பெற்ற தாய் உள்ளத்தோடு வாழ்த்திய இதயதெய்வம், கழகத்தின் நிரந்தர பொது செயலாளர், மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றி…” என்று பத்திரிகைகளில் நவம்பர் 11 அன்று ஒரு விளம்பரம் புகைப்படத்துடன் வெளியாகியிருக்கிறது.
இதை வெளியிட்டவர் யார் ? ஊகியுங்கள். 1. அ.தி.மு.க அமைச்சர் ? 2. அ.தி.மு.க நிர்வாகி ? 3. தொழிலதிபர் ? ………ம்ஹூம் . இவர்கள் யாரும் இல்லை. சென்னை உயர் நீதிமன்றத்தில் இப்போது நீதிபதியாக இருக்கும் ‘நீதியரசர்’ மு.விஜயராகவன் என்பவர் ! இதற்கெல்லாம் நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் நடத்தை விதிகள் என்று எதுவும் கிடையாதா, தலைமை நீதிபதி அவர்களே?
நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காத்தால், அந்த மௌனம் இன்னும் ஆபத்தானது. http://gnani.net/
 Madras High Court Justice M Vijayaraghavan today called on Chief Minister Jayalalithaa and invited her for the wedding of his son.
Justice Vijayaraghavan along with his family members met Ms. Jayalalithaa at the state secretariat in Chennai and invited her to the wedding of his son. Honorary Director of the Tamil Nadu Government Music College Veenai E Gayathri called on the Chief Minister and sought her wishes on the occasion of her birthday.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக