திங்கள், 5 நவம்பர், 2012

மாயாவதிக்கு எதிரான தாஜ் வணிக வளாக ஊழல் மனு தள்ளுபடி

Uttar Pradesh Chief Minister Mayawati.
  Uttar Pradesh Chief Minister Mayawati.
The Supreme Court on Monday rejected a special leave petition filed by Uttar Pradesh Chief Minister Mayawati against an order of the Allahabad High Court admitting a petition challenging the dropping of the case against her in the Rs.175- crore Taj Corridor Project scam.

தாஜ் வணிக வளாக ஊழல் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல் மந்திரி மாயாவதிக்கு எதிரான பொது நல மனுவை அலகாபாத் உயர் நீதி மன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்த ஊழலில் 17 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் மாயாவதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 7 மனுக்களையும் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக