செவ்வாய், 13 நவம்பர், 2012

40 ஆ‌ண்டு‌க்கு ‌பிறகு இ‌ந்‌தியா வந்தார் ஆங் சான் சூ‌கி

yanmar"s opposition leader Aung San Suu Kyi makes a gesture of greeting upon her arrival at the Indira Gandhi international airport in New Delhi November 13, 2012.
மியான்மரிலஜனநாயகத்துக்காபோராடி வருமஎதிர்க்கட்சிததலைவரும
ஜனநாயகபபோராளியுமாஆங்சானசூகி 40 ஆ‌ண்டுகளு‌க்கு ‌பிறகு இ‌ந்‌தியா வந்துள்ளார அமைதிக்கான நோபலபரிசபெற்றவரும், ஆண்டகாலமமியான்மரிலவீட்டுசசிறையிலஅடைக்கப்பட்டவருமாஆஙசானசூகி கடந்த 40 ஆண்டுகளுக்கபின்னரடெல்லி வந்துள்ளார்.

டெல்லி விமாநிலையத்திலஅவருக்கடெல்லியிலவாழுமபர்மிமக்களஉற்சாவரவேற்பஅளித்தனர். காங்கிரஸதலைவரசோனியகாந்தியினஅழைப்பினபேரிலடெல்லி வந்துள்ஆங்சானசூகி ஒரவாகாலமஇந்தியாவிலசுற்றபயணமமேற்கொள்ளவிருக்கிறார்.Aung San Suu Kyi studied in India as a young woman


இந்பயணத்தனபோதமியான்மரில், ஜனநாயஆட்சி ஏற்படுத்துவதகுறித்தபல்வேறகட்ஆலோசனைகளநடத்உள்ளார். மேலுமஇரநாடுகளுக்கஇடையோநல்லுறவஏற்படுத்துவதற்காநடவடிக்கைகளையுமமேற்கொள்உள்ளார்.

தனதஅரசியலபயணங்களுக்கிடையே, நாளஜவர்ஹலாலநேரநினைவசொற்பொழிவஆற்றவுள்ளார். அப்போதஅவருக்கஜவர்ஹலாலநேரசர்வதேவிருதவழங்கப்படுகிறது.


பெங்களூருவிலஉள்இந்திஅறிவியலகழகத்திற்குமஆங்சானசூகி வரவுள்ளார். ஆந்திமாநிலத்திலுள்கிராமங்களுக்கசெல்லுமஆங்சானசூகி, அங்குளமேற்கொள்ளப்பட்டவருமமேம்பாட்டதிட்டங்களபார்வையிடுகிறார்.

இந்தியாவிலமேற்கொள்ளுமவளர்ச்சி திட்டங்களமியான்மரிலசெயல்படுத்துமசாத்திகூறுகளபற்றியுமஅவரஆலோசனநடத்உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக