வெள்ளி, 12 அக்டோபர், 2012

Punjab 10ல் ஏழு இளைஞர்கள் போதை அடிமைகள்: ராகுல் கவலை

Sperm Shock for Young Macho PunjabisThe big, macho Punjabi male is losing his vigour and that, too, fast. The sperm count of men from Punjab has drastically gone down, thanks to drug abuse, alcoholism and overuse of pesticides.Data compiled by a WHO committee has brought these findings to the fore. “The sperm count is going down and this is evident from increasing cases of infertility in young males,” says Dr BS Shah, who is a member of the WHO committee on semen analysis.

 சண்டிகார்: ""பஞ்சாபில், 10 இளைஞர்களில், ஏழு பேர் போதைக்கு அடிமைகளாக உள்ளனர்,'' என, காங்., பொதுச் செயலர் ராகுல் கூறினார்.
பஞ்சாப் மாநிலத்தில், இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள, காங்., பொதுச் செயலர் ராகுல், பஞ்சாப் பல்கலைக் கழக வளாகத்தில், இந்திய மாணவர் அமைப்பினர் நேற்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது, அவர் கூறியதாவது: பஞ்சாபில் ஆட்சியில் உள்ள, அகாலிதளம் - பா.ஜ., கூட்டணி அரசு, இளைஞர்களுக்கு குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு எதையும் செய்யவில்லை. இங்கே, மனித வளம் இருக்கிறதா, இல்லையா என, யோசிக்கத் தோன்றுகிறது. இளைஞர்களில், 10ல் ஏழு பேர், போதைக்கு அடிமையானவர்களாக உள்ளனர்.
தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு என, மத்திய அரசு அனுப்பும் ஊக்கத் தொகைகளை, இங்குள்ள அரசு முறையாக பயன்படுத்தாமல், அதை திருப்பி அனுப்பி விட்டது. இவ்வாறு ராகுல் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக