வியாழன், 11 அக்டோபர், 2012

India பணக்காரர் பட்டியல் 1 முகேஷ் , 2 மிட்டல், 3 அஸிம்பிரேம்ஜி

இந்திய பணக்காரர்கள் பட்டியலில், ரூ.96 ஆயிரத்து 500 கோடி சொத்துக்களுடன் முகேஷ் அம்பானி முதலிடத் தில் உள்ளார்.



No.1: Mukesh Ambani ($22.3bn)
Age : 54 years.
Company : Petrchemicals, Oil & Gas.
Country : India.
Despite losing $4.4 billion, Mukesh Ambani's Reliance Industries, that struck a $7.2-billion deal with BP, holds the top spot with a net worth of $22.6 billion.

No.2: Lakshmi Mittal ($20.7bn)
Age : 61 years.
Company : Steel.
Country : India.
Lakshmi Niwas Mittal is the chairman and chief executive officer of Arcelor Mittal, the world's largest steelmaking company.

No.3: Azim Premji ($15.9bn)
Age : 66 years.
Company : Software.
Country : India.
Tech tycoon Azim Hashim Premji of Wipro remains at No 3 even after donating shares worth $2 billion to his charitable trust, which made him one of Asia's top philanthropists.



No.4: Savitri Jindal ($10.9bn)
Age : 62 years.
Company : Steel.
Country : India.
Savitri Jindal is the head of Jindal Steel and Power Ltd.

No.5: Sunil Mittal ($8.1bn)
Age : 54 years.
Company : Telecom.
Country : India.
With over 230 million customers, Sunil Mittal's Bharti Airtel is world's fifth-largest telecom company, with operations in 19 countries.

No.6: Kumar Mangalam Birla ($8.0bn)
Age : 44 years.
Company : Aditya Birla Group.
Country : India.
Aditya Birla Group is among the world's top 10 producers of cement and Asia's biggest aluminum producer.

No.7: Anil Ambani ($7.8bn)
Age : 52 years.
Company : Diversified.
Country : India.
Anil Ambani is the head of Reliance Anil Dhirubhai Ambani Group, India's third-largest industry.

No.8: Dilip Shanghvi ($7.4bn)
Age : 56 years.
Company : Pharmaceuticles.
Country : India.
Mr.Dilip Shanghvi, Chairman and Managing Director of Sun Pharmaceuticals Ltd,.

No.9: Shashi and Ravi Ruia ($7.0bn)
Age : 68 years.
Company : Diversified.
Country : India.
The brothers, Shashi and Ravi Ruia, sold their one-third stake in telecom unit Vodafone Essar for $5.4 billion in July, 2011 after their plan for listing the holding was opposed by Vodafone.

No.10: Kushal Pal Singh ($6.4bn)
Age : 80 years.
Company : Real Estate.
Country : India.
Kushal Pal Singh is a real estate mogul and the chairman and CEO of DLF Limited.
Source : Forbes List Top 10 Richest People in India 2012
More Details : Forbes


பணக்காரர்கள் பற்றிய ஆய்வை மேற்கொண்டது. பங்குகள், சொத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பணக்காரர்கள் பட்டியலை அந்நிறுவனம் நேற்று வெளியிட்டது. அதில்,  ‘’இந்திய பணக்காரர்களில் ரிலையன்ஸ் நிறு வனங்களின் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். அவரின் சொத்து மதிப்பு ரூ.96 ஆயிரத்து 500 கோடி ஆகும். அடுத்த இடத்தில் ஏர்செல்-மிட்டல் நிறுவன தலைவர் எல்.என். மிட்டல் இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு ரூ.94 ஆயிரத்து 500 கோடி. விப்ரோ நிறுவனம் அஸிம்பிரேம்ஜி, சன் பார்மசூட்டிக்கல் நிறுவனம் திலிப்ஷாங்கி, ஷபூர்ஜி பல்லோஞ்ஜி அண்ட் கோ (டாடா நிறுவனத்தில் மிகப் பெரிய பங்குதாரர்) பல்லோஞ்ஜி மிஸ்ட்ரா, ஈஸ்ஸா எனர்ஜியின் ஷாஷி மற்றும் ரவிரூயா, கோத்ரெஜ் குழுமத்தின் ஆதி கோத்ரெஜ் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். முன்னணி கோடீஸ்வரர்கள் பட்டியலில் டி.எல்.எப். நிறுவனத்தின் குஷால் பால்சிங், கிராஸிம் நிறுவனத்தின் குமாரமங்கலம் பிர்லா. எச்.சி.எல். நிறுவனத்தின் சிவ் நாடார், பார்தி ஏர் டெல் நிறுவனத்தின் சுனில் மிட்டல் ஆகியோர் முதல் 4 இடத்தில் உள்ளனர்.

பணக்கார இந்தியர்கள் 100 பேர் பட்டியலில் 5 பெண் தொழில் அதிபர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். அவர்களில் முதலிடத்தில் இருப்பவர் ஓ.பி. ஜிண்டால் குழுமத்தின் சாவித்திரி ஜிண்டால், இவருக்கு ரூ.18 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. இந்திய பணக்காரர்கள் 100 பேரில் 36 பேர் மும்பையை பூர்வீகமாக கொண்டவர்கள் 22 பேர் டெல்லியிலும், 15 பேர் பெங்களூரிலும் வசிப்பவர்கள். 5 பேர் வெளி நாட்டில் வாழும் இந்தியர்கள் ஆவர். அவர்களில் எல்.என். மிட்டலும் ஒருவர்’’என்று கூறப்பட்டுள்ளது<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக