ஞாயிறு, 28 அக்டோபர், 2012

என்னை கவுரவப்படுத்தவே மந்திரி பதவி : நடிகர் சிரஞ்சீவி

 இத்தால் சகலரும் அறியவேண்டியது என்னவெனில் மந்திரிப்பதவி என்பது மக்களுக்கு சேவை செய்ய அல்ல அல்ல அல்ல ஹீரோ வொர்ஷிப் செய்வதற்கும் அல்லது சில மனிதர்களை குஷிப்படுத்துவதற்குமாக    Meenakshi Natarajan, Pradeep Balmuchu, Deepa Dasmunsi, Pradip Majhi, Manicka Tagore, Manish Tewari, Chiranjeevi and Abu Hasnat Khan Chowdhury
ஆந்திர மாநிலத்தில் நடிகர் சிரஞ்சீவி உள்பட 5 பேருக்கு மந்திரி பதவி கிடைத்துள்ளது. பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சிரஞ்சீவி தனது குடும்பத்தினருடன் நேற்று ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம்,நான் எனது கட்சியை காங்கிரசில் இணைக்கும் போது கட்சி தலைமையிடம் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. அதேபோல் அவர்களும் எந்த உறுதி மொழியும் கொடுக்கவில்லை. காங்கிரஸ் அரசை காப்பாற்றவே நான் காங்கிரசில் இணைந்தேன்.
காங்கிரஸ் தலைமை என்னை கவுரவப்படுத்தவே மந்திரி பதவி வழங்கியுள்ளது.இந்த பதவியில் உண்மையாக இருப்பேன் என்று கருதி இந்த பதவியை கொடுத்துள்ளது. இதற்காக அன்னை சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி, வயலார் ரவி, குலாப் நபி ஆசாத் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்’’என்று கூறினார்.
While Meenakshi Natarajan, Pradeep Balmuchu, Deepa Dasmunsi, Pradip Majhi, Manicka Tagore, Manish Tewari, Chiranjeevi and Abu Hasnat Khan Chowdhury are among those expected to be inducted as ministers of state, sports minister Ajay Maken could get a cabinet berth.
Among the ministers of state, Harish Rawat, KH Muniaappa, Sachin Pilot, Purandeswari and Jyotiraditya Scindia could be promoted - some to cabinet rank, others with independent charge.
While Sangma put in her papers after she campaigned for her father PA Sangma in the presidential poll, Pala and Khandela have been roped in for party work.
Commerce minister Anand Sharma is being touted as the new external affairs minister but no senior Congress functionary confirmed it.
Shashi Tharoor, former minister of state for external affairs, is likely to stage a comeback.
The NCP's Tariq Anwar will be the only new entrant from the alliance parties in an otherwise all-Congress reshuffle. He may become a minister of state of agriculture. The DMK leadership has decided not to reclaim its berths.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக