புதன், 31 அக்டோபர், 2012

அனுஷ்கா சொத்துக்கள் பூமிகா புருஷன் கட்டுப்பாட்டில்?

நடிகை அனுஷ்காவின் பல கோடி ரூபாய் சொத்துக்கள் பூமிகாவின் கணவர் பரத் தாகூரின் கட்டுப்பாட்டில் உள்ளனவாம்.
யோகா டீச்சராக இருந்து நடிகையாக மாறிய அனுஷ்காவுக்கு ரூ.25 கோடிக்கு மேல் சொத்துகள் உள்ளன.
அனுஷ்கா தான் சம்பாதித்ததை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வருகிறார்.
படத்துக்கு ஒரு கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் அனுஷ்கா, அதை ரொக்கமாகவோ அல்லது காசோலையாகவோ வாங்கும் பொறுப்பை பூமிகாவின் கணவர் பரத்திடம் விட்டிருக்கிறாராம். பரத் தாகூர் ஒரு யோகா மாஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷாப்பிங் போனால்கூட, அதற்கான பணத்தை பரத்தின் மேனேஜர்தான் வந்து செட்டில் செய்கிறாராம்.

அனுஷ்காவின் பணத்தை, விசாகபட்டிணத்தில் உள்ள மதுரவாடா, ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதிகளில் வீட்டு மனைகளில் முதலீடு செய்துள்ளாராம் பரத். சொந்த ஊரான பெங்களூரிலும் நிலங்கள் வாங்கியுள்ளார்களாம்.
பூமிகாவுக்கும் அவர் கணவர் பரத் தாகூருக்கும் அனுஷ்காவுக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? சில விஷயங்களை டீப்பா ஆராய்ச்சி பண்ணா ரிசல்ட் நாராசமா இருக்கும்!! http://tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக