2010ம் ஆண்டு நடந்த தென்னிந்திய அழகிப் போட்டியில் சிறந்த கூந்தல் அழகி பட்டம் பெற்றார். அதன் பிறகு நல்லி சில்க்ஸ், ராசி சில்க்ஸ், கல்யாண் ஜூவல்லர்ஸ் விளம்பரப் படங்களில் நடித்தார். அந்த விளம்பர படங்களால் மாலை பொழுதின் மயக்கத்திலே படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதல் படத்திலேயே அவரது அழகும், நடிப்பும் பேசப்பட்டது. அடுத்து அவர் இரண்டு கன்னடப் படங்களிலும், ஒரு தெலுங்கு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இந்த நிலையில்தான் அவருக்கு நோய் தாக்குதல் ஏற்பட்டது. அவருக்காக மூன்று படங்களும் காத்திருந்தது. ஆனால் காலமும், காலனும் காத்திருக்கவில்லை. சுபா இப்போது நம்முடன் இல்லை
புதன், 24 அக்டோபர், 2012
சுபா புத்தல்லா மூன்று படங்களும் காத்திருந்தது
2010ம் ஆண்டு நடந்த தென்னிந்திய அழகிப் போட்டியில் சிறந்த கூந்தல் அழகி பட்டம் பெற்றார். அதன் பிறகு நல்லி சில்க்ஸ், ராசி சில்க்ஸ், கல்யாண் ஜூவல்லர்ஸ் விளம்பரப் படங்களில் நடித்தார். அந்த விளம்பர படங்களால் மாலை பொழுதின் மயக்கத்திலே படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதல் படத்திலேயே அவரது அழகும், நடிப்பும் பேசப்பட்டது. அடுத்து அவர் இரண்டு கன்னடப் படங்களிலும், ஒரு தெலுங்கு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இந்த நிலையில்தான் அவருக்கு நோய் தாக்குதல் ஏற்பட்டது. அவருக்காக மூன்று படங்களும் காத்திருந்தது. ஆனால் காலமும், காலனும் காத்திருக்கவில்லை. சுபா இப்போது நம்முடன் இல்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக