புதன், 31 அக்டோபர், 2012

Toronto இளையராஜாவின் நிகழ்ச்சி நிச்சயம் நடக்கும்..டிக்கட் விற்பனையில் சாதனை


வதந்தி பரப்புவோர் கூறுவதில் எள்ளளவும் உண்மையில்லை நிகழ்ச்சி ஏற்பாட்டளர்களே எதிர்பார்க்காத அளவு டிக்கட்டுகள் விற்பனையாகி கொண்டிருக்கிறது ராஜா ராஜாதான்  
இளையராஜாவின் கனடா இசை நிகழ்ச்சி ரத்து ஆகவில்லை.  நிகழ்ச்சியில் பங்கேற்போரில் 60 சதவிகிதம் பேர் கனடா வந்துவிட்டனர்.;இளையராஜா மட்டும் வரவில்லை.  அவரும் வருவதற்கு தயார் நிலையில் உள்ளார்.  வரும் நவம்பர் 3ம் தேதி நிகழ்ச்சி நடைபெறப்போவது உறுதி.  இதில் எந்த மாற்றமும் இல்லை.  அமெரிக்க சாண்டிபுயலால் கனடாவிற்கு எந்த ஆபத்தும் இல்லை’’ என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்து உள்ளனர்   மேலும்,  நிகழ்ச்சி நடப்பதை கனடா மக்கள் வரவேற்கிறார்கள்.  எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. சிலர்தான் அரசியல் நடத்துகிறார்கள் என்று ஆவேசமாக கூறினார். நக்கீரன்,டாட் காம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக