வியாழன், 20 செப்டம்பர், 2012

இந்தியாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச

Sri Lankan President Rajapaksa (left) in New Delhi.(Photo by Shekhar Yadav | India Today)உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச  இன்று புதன்னிழமை மாலை இந்திய, பள்ளம் விமான நிலையத்தை சென்றடைந்தார். இதன்போது இந்திய விஞ்ஞான தொழிநுட்ப மற்றும் பூகோளவியல் அமைச்சர் அஷவினி குமார் மற்றும் இந்தியாவுக்கான இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம் ஆகியோர் ஜனாதிபதியை வரவேற்றனர்.
Sri Lankan President Mahinda Rajapaksa  arrived in New Delhi on Wednesday night for a three-day official visit during which he is to meet Prime Minister Manmohan Singh and also visit Sanchi in Madhya Pradesh, even as Tamil Nadu parties protested against his visit.
Rajapaksa is to attend a dinner hosted by Manmohan Singh Thursday evening at 7, Race Course Road. During the meeting, India is expected to air its concerns over issues related to the rehabilitation of war-displaced Tamils in Sri Lanka and also press for a long-term inclusive solution to the ethnic issue in Sri Lanka, said informed sources.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக