சூர்யா - கே.வி. ஆனந்த் கூட்டணியில், பெரிய பட்ஜெட்டில் நன்றாக செலவு செய்து தயாராகியிருக்கிறது 'மாற்றான்'
'மாற்றான்' படத்தின் அனைத்து உரிமைகளும் விற்று தீர்ந்துவிட்டன.
ஒவ்வொரு
ஏரியா விலையையும் பார்த்து வியந்து நிற்கிறது தமிழ் திரையுலகம்.
FIRST LOOK TEASER, பாடல்கள், TRAILER என அனைத்திற்கும் கிடைத்த வரவேற்பு,
படத்திற்கு இருந்த எதிர்ப்பார்ப்பை இரட்டிப்பாக்கி இருக்கிறது.
படத்தின் மொத்த தமிழ்நாட்டு உரிமையையும் EROS நிறுவனம் பெரும் விலைக்
கொடுத்து வாங்கி இருக்கிறது. தெலுங்கு டப்பிங் உரிமையை Bellamkonda Suresh
17 கோடிக்கு வாங்கி இருக்கிறார்.
கேரளாவில் சூர்யாவின் 'ஏழாம் அறிவு' படத்தினை விநியோகம் செய்தவர் Mandya
Srikanth. இவர் 'மாற்றான்' கர்நாடகா உரிமையை 4 கோடிக்கும், கேரளா உரிமையை
3 கோடிக்கும் வாங்கி இருக்கிறார்.
இவ்வாறு கோடிகளில் விற்பனையாகி இருக்கும் 'மாற்றான்' திரைப்படம் செப்டம்பர் 19ம் தேதி, விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகிறது
thuppakki relese aana theriyum ethu hit-nu
பதிலளிநீக்கு