வியாழன், 23 ஆகஸ்ட், 2012

விலை குறைந்ததையடுத்து நூற்றுக்கணக்கான கிலோ தக்காளி கீழே கொட்டப்பட்டது


கருநாடக மாநிலம் சிக்மளூரில் தக்காளி விலை குறைந்ததையடுத்து நூற்றுக்கணக்கான கிலோ தக்காளி கீழே கொட்டப்பட்டது. வீணாக்கப்பட்ட தக்காளியை உண்ணும் கால்நடைகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக