ஜக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி
வேட்பாளராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முன்மொழிந்த பெயர்களை
காங்கிரஸ் ஏற்க மறுத்ததுடன், பிரணாப் முகர்ஜியின் பெயரையும் அறிவித்தது.
இந்நிலையில், கோல்கட்டாவில் நிருபர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, The game
is not over. வரும் நாட்களில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து
பாருங்கள். முலாயம் சிங் மீது எனக்கு வருத்தம் கிடையாது. அவர் ஒரு
அரசியல்வாதி என்று தெரிவித்துள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக