ஞாயிறு, 17 ஜூன், 2012

ஜெயேந்திரருக்கு எதிராக ஆடிட்டர் சாட்சியம்

ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் ஜெயேந்திரருக்கு எதிராக நீதிமன்றத்தில் இன்று சாட்சியம் சொல்லப்பட்டது.
2002 ஆம் ஆண்டு சென்னை மந்தைவெளியில் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்டார்.
காஞ்சி ஜெயேந்திரர் தூண்டுதலால் தான் தாக்கப்பட்டதாக ஆடிட்டர் காவல்துறையில் புகார் தெரிவித்திருந்தார்.
இவ்வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.
காஞ்சி ஜெயேந்திரர் தூண்டுதலால் தான் தாக்கப்பட்டதாக ஜெயேந்திரருக்கு எதிராக ஆடிட்டர் ராதாகிருஷ்ணன்  நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.
வழக்கு விசாரணையை 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது சென்னை செஷன்ஸ் நீதிமன்றம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக