ஞாயிறு, 10 ஜூன், 2012

வீரமணி ஆர் . இராசாவுக்கு பொன்னாடை போர்த்தினார்

டில்லியில் இருந்து திரும்பிய  முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. இராசா எம்.பி., இன்று (10.6.2012) காலை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து பொன்னாடை அணிவித்தார். அப்போது தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் இராசா அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து பெரியார் நூல்களை வழங்கினார

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக