நடிகர் வடிவேலு உயிருக்கு ஆபத்து இருப்பதாக இன்று (12.6.2012) மாலை சென்னை முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இதை உறுதி செய்துகொள்ளும் விதமாக நடிகர் வடிவேலுவையும், அவரது உதவியாளர்களையும் தொடர்பு கொண்டபோது அனைத்து தொடர்புகளூம் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் பரபரப்பு மேலும் அதிகமாகியுள்ளது.
வடிவேலுவுக்கு நெருக்கமானவர்கள் உண்மை நிலை அறிய அவரது வீட்டை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக