திங்கள், 18 ஜூன், 2012

இரண்டு ஆயிரத்தில் ஒருவர்களும் சின்னத்திரையில் ஒளிபரப்பு

சன், ஜெயா டிவியில் மோதிக் கொண்ட எம்.ஜி.ஆரும், கார்த்தியும்!


ஞாயிறுகிழமை வந்தாலே திரைப்படங்களை ஒளிபரப்புவதில் சேனல்களுக்கு இடையே பெரிய போட்டியே நடக்கும். புதுப்படங்களை போட்டி போட்டு ஒளிபரப்புவார்கள்.
கடந்த சில வாரங்களாக புதிய திரைப்படங்களை விஜய் டிவியுடன் போட்டி போட்டு காலை நேரத்தில் ஒளிபரப்பிய சன் டிவி இந்த வாரம் ஜெயா டிவியுடன் போட்டி போட்டு ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை ஒளிபரப்பியது.
ஜெயா டிவியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ஒளிபரப்பானது அதே நேரத்தில் சன் தொலைக்காட்சியில் கார்த்தி,  ரீமாசென், ஆன்ட்ரியா நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக