செவ்வாய், 19 ஜூன், 2012

பாக். பாடகி கஜாலா ஜாவத் சுட்டு கொலை


பாகிஸ்தான் நாட்டில் பெஷாவர் நகரின் வடமேற்கு பகுதியில் பாஷ்டோ மொழி பாடகி கஜாலா ஜாவத் மற்றும் அவரது தந்தை முகமது ஜாவத் ஆகியோர் டாப்கரி பஜாரில் அமைந்துள்ள பியூட்டி பார்லரில் இருந்து புறப்பட்டு செல்லும்போது அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் உடன் சென்ற அவரது தங்கை பர்ஹத் பீபி காயம் ஏதுமின்றி உயிர் தப்பினார்.
PESHAWAR: Renowned Pashto language singer Ghazala Javed was shot dead along with her father in Peshawar on Monday.

According to details, Ghazala was visiting a beauty parlour in Mohalla Nuo, Dabagari for pre-show preparations. When she left the saloon with her father, two unknown armed men riding a motorbike fired on her.
Ghazala received six bullet wounds and her father four. The singer was pronounced dead at arrival at the Lady Reading Hospital (LRH).
SP city Asif Iqbal said that initial reports suggested that her ex-husband, Jahangir, from whom she had gotten a divorce after only six months of marriage, could be responsible for the attack.
Ghazala’s mother is lodging an FIR at the Shah Qabool station in the Walled City area of Peshawar.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக